சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம்,
மேட்டுப்பட்டி & பெருமபாளையம் கிராமத்தில்
வஷீமீளலார் தர்மசாலையில் தினமும் அன்னதானம்
நடைபெற்றுவருகிறது. இப்பகுதியில் பசியால்
வாடும் ஆதரவற்ற முதியோர்களுக்கும், உடல்
ஊனமுற்றோர்களுக்கும் மூன்று வேலைக்கான
உணவு வழங்கிபசிதவிர்க்கும் செயலில் வஷீமீளலார்
தர்மசாலை செயல்படுகிறது.
நமது வஷீமீளலார் தருமசாலையில் தினமும்
அன்னதானம் வழங்கி, இறை வழிபாடு செளிணிது
வருகிறோம். மேலும் நமது தரும சாலையின்
வருங்கால செயல்திட்டம் & சாலையோரத்தில்
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும்,
ஆதரவற்ற முதியோர்களுக்கும், ஆதரவற்ற
நிலையில் சாலையில் வாழும் உடல்
ஊணமுற்றவர்களுக்கும், ஆம்னி வேன் மூலம்
உணவு வழங்க உஷீமீளோம், நீங்கஷீமீ கொடுக்கும்
பொருஷீமீ உதவி மூலம் வஷீமீளலார் தரும சாலை
செய ல்பட உதவியாக இருக்கும். அரிசி, பருப்ப,
மளிகைபொருட்கஷீமீ, காளிணிகறிகஷீமீ, விறகு மற்றும்
ரொக்கம் ஏற்றுக்கொஷீமீளப்படும்.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்.
அன்னதானம் செளிணிபவர்களுக்கும் எந்த ஒரு
தீங்கும் நெருங்காது நன்மையே நடக்கும், எல்லா
பாவங்களும் தீரும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க,
வஷீமீளலார் மலரடி வாழ்க! வாழ்க!!
சத்திய ஞான சபை விளம்பரம்
வஷீமீளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
சொல்லிய வண்ணம் வஷீமீளலார் . கேட்டு உண்மைக்
கடவுளின் இயற்கை விளக்கமாக.வடலூரில் சத்திய ஞான
சபையை நிறுவுகின்றார்.
அதன் உண்மையை உணர்ந்து நாம் இதுவரையில் பின்
பற்றுகிறோமா ? இல்லையா? என்பதை சிந்திக்க வேண்டும்.
கவனமாக படித்து தெளிவு பெற்று பயன் அடைய வேண்டும்
.. ...
பல்வேறு சமயங்களிலும். பல்வேறு மதங்களிலும்.
பல்வேறு மார்க்கங்களிலும். பல்வேறு ல்ட்சயங்களைக்
கெஸ்£ண்டு . நெடுங்காலம் பிறந்து பிறந்து அவத்தை
வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து
பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து
இறந்து வீண் போகின்றார்கஷீமீ..
இனி இச் சீவர்கஷீமீ விரைந்து விரைந்து இறந்து இறந்து
வீண் போகாமல் ..
உண்மை அறிவு. உண்மை அன்பு.. உண்மை இரக்கம்
முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செளிணிகை உடையவராளிணி
..
எல்லாச் சமயங்களுக்கும் . எல்லா மதங்களுக்கும்.
எல்லா மார்க்கங்களுக்கும் . உண்மைப் பொது
நெறியாக விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று
''பெரும் சுகத்தையும்.பெரும் களிப்பையும் அடைந்து வாழும்
பொருட்டு
மேற்குறித்த உண்மைக் கடவுஷீமீ தாமே திரு உஷீமீளம்
கொண்டு . சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய
உண்மை விளக்கஞ் செளிணிகின்ற ''ஓர் ஞானசபையை ''இங்கே
தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ...இக்காலம்
தொடங்கி அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகஷீமீ எல்லாம்
விளங்கே யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் ..
என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி .
அருட்பெருஞ்ஜோதியிராளிணி வீற்று இருக்கின்றார் ..
ஆகலின் .அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து
தரிசிக்கப் பெறுவீர்கஷீமீ ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக்
களிப்படைவதும்அன்றி .
இறந்தவர் உயிர் பெற்று எழுதல்.. மூப்பினர் இளமைப்
பெற்று நிற்றல்.முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு
பெருங்களிப்பும் அடைவீர்கஷீமீ . என்னும் உண்மையை
வஷீமீளலார் தெரிவித்து உஷீமீளார்/
நாம் இதுவரையில் வஷீமீளலார் சொல்லிய வண்ணம் பின்
பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்...
இவ்வளவு உண்மையைத் தெஷீமீளத் தெளிவாக
தெரிவித்தும் நாம் நம் விருப்படியே செயல்படுகிறோம்....
அருட்பருஞ்ஜோதியர் நமக்கு கருணைக் காட்டுவார.
என்பதைக் கருத்தில் கொண்டு உண்மை உணர்வோடு
செயல்பட வேண்டும்.
சுத்த சன்மார்க்கிகளே இனிமேலாவது.சாதி.சமயம்.
மதம் போன்ற பொளிணியான.ஆச்சார சங்கற்பங்கஷீமீ.
விகற்பங்கஷீமீ.வேதம்.ஆகம்ம் .
புராண்.சாத்திரம் இதிகாசங்க ளான குப்பைகளை
தூக்கி எரிந்து விட்டு .சுத்த சன்மார்க்கிகளாளிணி. திருந்துங்கஷீமீ
செயல்படுங்கஷீமீ.
கடவுஷீமீ ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர்!.என்னும்
உண்மை உணர்வோடு எல்லா சனமார்க்க சங்கங்களிலும்.
இல்லங்களிலும்.தகரக் கண்ணாடி கூண்டு வைத்து .தீபத்தை
ஏற்றி
.ஒளியை மட்டும் வைத்து வணங்கி.மெல்லென பாராயணம்
செளிணிது. வழிபடுங்கஷீமீ.எல்லா நன்மையும் உங்களைத் தேடி
வரும்...எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா
நெறியே உலகம் எல்லாம் ஓங்குக
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
ஜாதி, மதம், பொளிணியானஆச்சாரம், வேதம், ஆகமம்
புராண சாத்திரம் இதிகாசங்ககளை குப்பையில் தூக்கி எரிந்து விட்டு
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்
சன்மார்க்கிகளாளிணி
திருந்துங்கஷீமீ
அன்னதானத்திற்கு
பொருஷீமீ உதவி வழங்க
ஆர்வம் உஷீமீளவர்கஷீமீ
தொடர்புக்கு
94434 12891