நஷீமீளிரவு வரை கண் விழித்தால் ஏற்படும் தொல்லைகஷீமீ

                                           


 


நஷீமீளிரவு தாண்டியும் இல் தூங்காம் காலம்
கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்!*
நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில்
ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கஷீமீ உஷீமீளன!!
அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை
தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர
முறைமை (Biologial clock system)!!!
இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம்
ஒவ்வொருவரின் தலையிலும் உஷீமீளது.
அதுதான் பினியல் சுரப்பி!
*கடலை உருண்டை வடிவில் இருக்கும்
இந்த றிமிழிணிகிலி நிலிகிழிஞி பார்வை நரம்புடன்
இணைக்கப் பட்டுஷீமீளது!!*
இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
*அதுதான் மெலடோனின் (PINEAL GLAND)!!*
இந்த அதிசய அரிய பொருளின் பலன்
மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும்
இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்;
ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க
வேண்டும்!!
*இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி
மெலடோனினை சுரக்கும்!!*
*அதனுடன் இணைக்கப்பட்டுஷீமீள பார்வை
நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து
கொஷீமீளும்!!*
*ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு
இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த
நாளங்களில் பாளிணிந்தோடும்.!!*
*நமது கண்கஷீமீ வெளிச்சத்தில்
பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி
மெலடோனினை சுரக்காது!!*
*பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க
ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!*
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம்
புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின்
என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக
இருப்போம்!!!!
எனவே இரவு முற்கூட்டியே உறங்கி
அதிகாலையில் எழுவது புற்று நோயைத்
தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம்
கூறுகிறது!!
அதே போன்று; அதிகாலையில் காற்று
வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து
நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை
அவன் சுவாசிப்பான்.!!
இது நமது உடலிலுஷீமீள நோளிணிகளைக்
குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும்
என்று மருத்துவ விஞ்ஞானிகஷீமீ
கூறுகின்றனர்!!
இரவு முன்கூட்டியே உறங்குவதால்;
மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில்
எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்;
ஓஸோன் கிடைக்கிறது!!
நமது உடலின் ஆரோக்கியம்
அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.
*அதிகாலையின் சில மணி நேரங்கஷீமீ
அந்த நாளின் வெற்றி, தோல்வியைத்
தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!*
*அதிகாலையில் எழும்போது; நமது
மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண
ஓளிணிவு பெற்று வேலை செளிணிய தயாராக
இருக்கும்!!*
அந்த நேரத்தில் செளிணியும் பணிகஷீமீ
அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல்
அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!
*எனவே முன் எழுந்து முன் மறையும்
அதிசய மெலடோனினைப் பெறவும்,
அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று
பயனடைவோம்.


நாட்டாண்மை செய்தி