தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு
தூக்கம் இருந்த இடத்தில் | ஒரு தேசத்தின் -' , பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு... உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான கன்னியாகுமரி மாவட்டங்களின் புகார்களுக்கு.. புகார்களை இனி வாட்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் 8903331912, காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் என்று 01/ 03 /2019 முதல் மண்டலங்கள் வாரியாக மாவட்டங்களின் புகார்களுக்கு. 9444371912, மதுரை, எண்களை அறிவித்துள்ளது.! திண்டுக்கல் தேனி , ராமநாதபுரம் ,சிவகங்கை சேலம், ஈரோடு , நாமக்கல் மாவட்டங்களின் மாவட்டங்களின் புகார்களுக்கு.. 9443111912 புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்: 9445851912 திருச்சி ,தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், சென்னை மாவட்டம் முழுவதும் மின்சாரம் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண் 9445850829 மா வட்டங்களின் புகார்களுக்கு... 9486111912 கோயமுத்தூர் திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களின் பொதுமக்கள் இனிமேல் இருந்த இடத்தில் இருந்தே புகார்களுக்கு 94421 11912, திருநெல்வேலி தூத்துக்குடி புகார்களை தெரிவிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பு.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி தொடங்கி வைத்தார்கள். அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உட்பட தொடர்புடை அலுவலர்கள் உள்ளனர்.